மக்களின் வசதியை கருத்தில் கொண்டு, 234 தொகுதிகளிலும், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகத்தில் இ-சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ-சேவை மையங்களை தமிழக முதல் அமைச்சர் இன்று திறந்துவைத்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More