அண்ணாமலை வெளியிட்ட சொத்து, ஊழல் பட்டியல் குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் துரைமுருகன், தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் உள்ள பெரும் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதை நான் பார்க்கவில்லை, எனக்கு அது தெரியாது. இதெல்லாம் எல்லாம் அரசியல் ஸ்டண்ட். அரசியலுக்காக அவர் செய்கிறார். அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More