எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழாக சரிந்தது. எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு தற்போது 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 17 ஆம் தேதி சுமார் 6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மூலதன மதிப்பு தற்போது மூன்றில் ஒரு பங்கு மதிப்பை இழந்துள்ளது. இதனால் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓணம் பண்டியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் ஓணம்...
Read More