Mnadu News

ஏழு மாதக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:

ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுத்தல் நலன் பயக்கும். ஆறு மாதத்திற்கு பிறகு துணை உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம்.

முதல் வாரம்

நாள் 1:

காலையில் அரிசிக் கஞ்சியும் மாலையில் வேகவைத்த உருளை மசியலையும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் வேகவைத்த உருளை மசியலையும் மாலையில் அரிசிக் கஞ்சியும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் அரிசிக் கஞ்சி மாலையில் நெய் சாதமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் அரிசிக் கஞ்சி மாலையில் நெய் சாதமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் முருங்கைக்காய் சூப் மாலையில் அரிசிக்கஞ்சியும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் வாழைப்பழமும் மாலையில் அரிசிக் கஞ்சியும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் சிறு பருப்பு அரிசிக் கஞ்சியும், மாலையில் வேகவைத்த ஆப்பிளும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

இரண்டாம் வாரம்

நாள் 1:

காலையில் அரிசிக் கஞ்சி, மதியம் பருப்பு சாதம், மாலையில் வேகவைத்த கேரட் மசியலையும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் இட்லி, மதியம் கேரட் பருப்பு, மாலையில் மசித்த உருளைக் கிழங்கு குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் அரிசிக் கஞ்சி மதியம் நெய் சாதம், மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் ராகி கஞ்சி, மதியம் நெய் சாதம் மாலையில் காய்கறி சூப்பும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் சிவப்பரிசி உப்புமா, மதியம் மிளகு சாதம், மாலை கேரட் பீட்ரூட் சூப்பும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் பொங்கல், மதியம் கேரட் பருப்பு சாதம் மாலையில் வேகவைத்த ஆப்பிள் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் சிறு பருப்பு அரிசிக் கஞ்சி,  மாலையில் வேகவைத்த ஆப்பிளும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

மூன்றாம் வாரம்

நாள் 1:

காலையில் இட்லி, மதியம் காய்கறி கலவை சாதம், மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் சர்க்கரைப் பொங்கல், மதியம் மிளகு நெய் சாதம், மாலையில் காய்கறி சூப் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் ராகிக் கஞ்சி மதியம் பருப்பு சாதம், மாலையில் ஆப்பிள் ஜூஸுமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் அரிசிக் கஞ்சி, மதியம் பாலக்கீரை சாதம் மாலையில் ஆரஞ்சு ஜூசும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் இட்லி, மதியம் சுரைக்காய் சாதம், மாலை சப்போட்டா ஜூஸ் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் ராகி கஞ்சி, மதியம் தக்காளி சேர்த்த பொங்கல் மாலையில் வேகவைத்த பீட்ரூட் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் பொங்கல், மதியம் புடலங்காய் சாதம்,  மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்

 

நான்காம் வாரம்

நாள் 1:

காலையில் தானியக் கஞ்சி, மதியம் தக்காளி சாதம், மாலையில் வேகவைத்த  உருளை கிழங்கு குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் இட்லி, மதியம் நெய்ப்பொங்கல், மாலையில் வாழைப்பழம் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் ராகிக் கஞ்சி மதியம் காய்கறி சாதம், மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் தோசை, மதியம் ரச சாதம் மாலையில் வேகவைத்த  உருளை கிழங்கு குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் பொங்கல், மதியம் பரங்கிக்காய் சாதம், மாலை ஆப்பிள் ஜூஸ் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் இட்லி, மதியம் பருப்பு சாதம் மாலையில் ஆரஞ்சு ஜூஸ் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் சிகப்பரிசி கஞ்சி, மதியம் மிளகு பொங்கல்,  மாலையில் வேகவைத்த பேரிக்காய் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More