Mnadu News

ஐஐடி இயக்குநர்களுடன் முதல் அமைச்சர்சுகு சந்திப்பு: தொழிற்துறை நிறுவுவது குறித்து ஆலோசனை.

ஹிமாச்சல பிரதேச முதல் அமைச்சர்; சுகு ஐஐடி மாண்டி இயக்குனர் லக்ஷ்மிதர் பேஹரா மற்றும் ஐஐடி ரோபார் இயக்குனர் ராஜீவ் அ{ஹஜா ஆகியோரை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது, மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை சுகு வலியுறுத்தினார். அதோடு, மாநிலத்தில் தொழிற்துறையை நிறுவுவது குறித்தும் ஐஐடிக்களிடமிருந்து பரிந்துரைகளை கேட்டுள்ளாhர். அதே நேரம்,பாலாம்பூரை ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலமாக தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.அதே வேளையில்,இந்த முயற்சி மாநில இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று; கூறி உள்ளார்.

Share this post with your friends