பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் 12 வயதான மகள் ஆராத்யா பச்சனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தவறான தகவலைப் சமீபத்தில் சில யூடியூப் சேனல்கள் பரப்பினர். இதனைக் கண்ட ஆராத்யா தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பகிர்ந்த யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் ஆராத்யா பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More