காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 7 மணி நிலவரம்படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதனால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 11 -வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More