மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரிடம் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.அதில், மே 3-ஆம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும்,ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு பதிலாக நிரந்தரமாக ஓட்டுநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், மே மாதத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில், கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்வோர் மிகுந்த சிரமம் அடைய வாய்ப்புள்ளது.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More