Mnadu News

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்ற அமெரிக்க பெண்

 

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பகுதியை சேர்ந்த தெல்மா சயாகா என்ற பெண் பிரசவத்திருக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் .

ஆனால் அங்கு அவருக்கு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தது . அதில் ஆண்குழந்தைகள் 4 மற்றும் 2 பெண்குழந்தைகள் பிறந்தன . சுமார் ஒன்பது நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகள் தற்போது நலமாக உள்ளனர் . 470 கோடியில் உள்ள ஒரு பெண்ணிற்கு மட்டும் தான் இது போன்ற நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .அந்த வகையில் தெல்மா சயாகா அந்த சாதனையை முறியடித்துளார் என்பது குறிப்பிடத்தகுந்தது . தாயும் சேயும் நலமாக உள்ளனர் .

Share this post with your friends