கர்நாடகவில் பிதார் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களை முன்னேற்றி, அவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்றால், ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பிரதமர் வெளியிட வேண்டும்.ஆனால், பிரதமர் இதை ஒருபோதும் செய்யமாட்டார்.ஏன்னெனில்,அவர் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனை விரும்பவில்லை.அதே சமயம், எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுவோம்; என்று பேசியுள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2024/12/mk-stalin-300x158.jpg)
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More