Mnadu News

கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கான இழப்பீடு பற்றி தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this post with your friends