கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் படுத்; தோல்வியை பாஜக சந்திதுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா,பாஜகவுக்கு வெற்றி தோல்வி ஒன்றும் புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் சோர்வடைய தேவையில்லை.அதே நேரம், கட்சியின் பின்னடைவு குறித்து சுயபரிசோதனை செய்வோம். இந்த தீர்ப்பை நான் மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More