தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 104 பயனாளிகளுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணைகளை வழங்கினார். முதற்கட்டமாக ஆயிரம் பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More