இலங்கையில் நடந்த தீவிரவாத வெடிகுண்டு தகுதத்தில் ஏராளமான மக்கள் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .
நேற்று நடந்த கட்சி நிர்வாக கூட்டத்தில் அவர் இந்த கண்டனத்தை தெரிவிதித்துள்ளார் .இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றும் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய அந்த கும்பலுக்கு அனைவரும் அவர்களது கணடனத்தை தெரிவித்து அவர்களை கண்டிக்க வேண்டும் என்று கூறினார் .