கருத்துக் கணிப்பு என்பது கணித்தவர்களின் சொந்த கோட்பாட்களை உள்ளடக்கியது.எனவே அவர்கள் கணித்ததை அப்படியே ஏற்க முடியாது.அதே சமயம் என்னுடைய கணிப்பு அவர்கள் கணிப்பை விட பல மடங்கு அதிகமாகும். அதிலும் குறிப்பாக அறுதி பெருபான்மை எங்களுக்கு கிடைக்கும்.அத்துடன் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் முடிவு பற்றி எனக்கு தெரியாது. அதே வேளையில்; மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே திட்டம் என்று கூறியுள்ளார்.

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.
அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு...
Read More