கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை பெங்களூரு, டெல்லி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் சிம்லாவில் உள்ள அனுமான் கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More