பெங்களுரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பயங்கரவாதம்,ஹவாலா பணமோசடி போன்றவற்றில் பிஎப்ஐ ஈடுபட்டது. பிஎப்ஐ நபர்கள் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதோடு, பிஎப்ஐ நாட்டிற்கு எதிரானது.அதனால் பிஎப்ஐ தடை செய்யப்பட்டது. ஆனால் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. அவர்கள் அனுமனின் பக்தர்கள். அதே நேரம், இந்த தேர்தலில் 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய காங்கிரஸ்,தனது தேர்தல் அறிக்கையால் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More