கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, தற்போது, மூன்றாவது கட்டமாக 43 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
224 தொகுதிகளில் இதுவரை 209 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.இதில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சில் இணைந்த லட்சுமண் சவடிக்கு அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகர்கள் அதிகயளவில் உள்ள கோலார் தொகுதியில் கோத்தூர் ஜி.மஞ்சுநாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More