சித்தராமையா டெல்லி செல்லும் நிலையில், டி.கே. சிவக்குமாரும் n;டல்லி செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் ஒரம்கட்டி விட்டு, தனது பிறந்த நாளை தனது ஆதரவாளர்களுடனும் கட்சித் தொண்டர்களுடனும்அவர் கொண்டாடினார். அவரது வீட்டுக்கு ஏராளமான தொண்டர்கள் ஆளுய மாலைகளுடன் வந்து சிவக்குமார் சந்தித்து அவர்கள் சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு ஏற்று கொண்டார்.அப்போது, கர்நாடக முதல் அமைச்சராக சிவக்குமார் வர வேண்டும் என்று முழக்கங்களையும், அடுத்த முதல் அமைச்சர் சிவக்குமார் என்ற கோஷங்களையும் எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More