அனுமதி தொடர்பாக பேசியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் வரையிலும், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் 15 சதவீதம் வரையிலும், சுயநிதி கலைக் கல்லூரிகளில் 10 சதவீதம் வரையிலும் மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம். வரும் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம். என்று கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More