பாலிவுட் சினிமாவின் கனவுக் கன்னி, முன்னனி நடிகை ,முன்னாள் உலக அழகி என பல பரிணாமங்களை தன்னகத்தே அடக்கியுள்ள ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அணிந்து வந்த உடையில் அவர் காட்டிய அடக்கம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக அமைந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் மாடலாக அறிமுகமான பின்னர் ,உலக அழகியாகவும் அதன் பின்னர் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக ஆழமாக தனது கால்தடத்தைப் பதித்தார்.ஹாலிவுட்டில் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியதால் அந்தப்பக்கம் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். மேலும் இவர் நடித்த பேவாட்ச் படம் மிக பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது .
36 வயதான ப்ரியங்கா சோப்ரா தன்னை விட இளம் வயதான அமெரிக்க நடிகர் மற்றும் புகழ் பெற்ற பாப் பாடகரை சமீபத்தில் மணம் முடித்தார் ,இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாகவும் உலக சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் நடந்தது .இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா உள்ளாடைகள் அணியாமல் உள் அங்கங்கள் தெரியுமளவுக்கு கலந்து கொண்டது அவரது அடல்ட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எவ்வளவு தான் வயது ஆனாலும் தனது கவர்ச்சியை கொஞ்சம் கூடக் குறைத்துக் கொள்ளாத பிரியங்கா சோப்ரா திருமணமான பின்னரும் அதை கடைபிடிப்பது சினிமா வரலாற்றில் ஒரு அடல்ட் புரட்சியாக அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.