கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை 7 லட்சத்து 50ஆயிரம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி உள்ள அறிவுரைகளின்படி ,இந்த நடவடிக்கை எடுக்கப்பட ,இருப்பதாக கூறப்படுகிறது.

“மத்திய அரசை நம்புகிறோம்” – அமைச்சர் உதயநிதி
முதலமைச்சர் அறிவித்த வெள்ள நிவாரண நிதி ஒரு வாரத்தில் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்படும்...
Read More