கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீPமதி, பள்ளி வளாகத்தில் கடந்தாண்டு ஜூலை 13-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.இந்த மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிகுமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக விசாரணை செய்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர் ஆயிரத்து 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More