Mnadu News

காங்., தலைவர் தேர்தல்: செப்.24 முதல் வேட்பு மனு தாக்கல்

செப்.24 முதல் செப்.30 -ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 17-ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றும் அக்.19-ல் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. போட்டி இருந்தால் அக்.17-ம் தேதி தேர்தல், தேர்தல் முடிவுகள் அக்.19-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ல் நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More