Mnadu News

கானா வினோத் – ரமேஷ் தமிழ்மணி காம்போவில்! LGM செகண்ட் சிங்கிள் வெளியீடு! 

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்ட தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கி இசையமைத்து உள்ள படம் “LGM”. ஹரிஷ் கல்யாண் இவானா, நதியா, யோகிபாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

நேற்று “LGM” படத்தின் டிரெய்லர் வெளியாகி நலல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் நாட் அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை தான் என்பது டிரைலரில் வெளிப்படுகிறது. 

தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் , இப்படத்தின் இரண்டாவது பாடலான “கிரில் சிக்கன்” லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கானா வினோத் எழுதிய பாடியுள்ள இந்த பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. 

Link : https://youtube.com/watch?v=4eSkiadLbKo&feature=share9

Share this post with your friends