Mnadu News

காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த இயலாது – உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் அறிவிக்கவில்லை.
இதை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் அவசரகதியில் தேர்தலை நடத்த இயலாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று உத்தரவிட்டது.

இதனால் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த இயலாது என்ற நிலையில் தொங்கு ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் முக ஸ்டாலினின் முதல்வர் கனவும் பொய்யாகிப் போனது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More