பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-அமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங். கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய அவர்;, காலிஸ்தான் விவகாரத்தில் பஞ்சாப் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும என்றார்;. எனது பதவிக்காலத்தில் நான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததால் காலிஸ்தான் கோஷங்கள் எழுப்பப்படவில்லை என்றார். வரும் தேர்தலில் மத்தியில்; பாஜக ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More