கலால் கொள்ளை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஊடக தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, குஜராத்தில் அரசியல் விவகாரங்களுக்கான ஆம் ஆத்மி கட்சியின் இணைப் பொறுப்பாளர் ராகவ் சதா கைது செய்யப்படலாம் என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜரிவால் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More