Mnadu News

குஜராத், இமாசல்தேர்தல் தேதிகளை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.

குஜராத், இமாசலப்பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது. முன்னதாக, இவ்விரு மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. நேற்று இமாசலில் தனது சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி நிறைவு செய்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Share this post with your friends