குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து அதிக தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும், முதல் அமைச்சர் பூபேந்திர படேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கொடுத்து வருகின்றனர். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை முன்னேறியுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பேசி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More