Mnadu News

குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து உழவர் சந்தை செல்லும் சாலை குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டெருமை ஒன்று கம்பீரமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் குன்னூர் நகர மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More