Mnadu News

குறைந்த வேகத்தில் இயங்கிய ட்விட்டர்: மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் ட்விட்டர் சமூகவலைதளம் மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பயனாளர்களிடம் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க மன்னிப்பு கோரியுள்ளார். இதனிடையே ,8 டாலர் வெரிபிகேஷன் திட்டத்தை திரும்பப் பெறும் நிலைக்கு எலான் மஸ்க் தள்ளப்படடுள்ளார். 8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில் பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது இதனால் இத்திட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் இது மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends