சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா கூட்டணி பற்றி ஜி.கே.வாசன் பதில் அளித்துள்ளனர். அதில் தன்னிடம் பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். பாஜகவுடன் த.மா.கா கூட்டணி வைக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More