மேற்கு கென்யாவில் கெரிச்சோ மற்றும் நகுரு நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர். “முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More