கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நாளை காலை கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்தவிருக்கிறார். அதன்பிறகு, சாலைகள் மற்றும் ஹேமகுந்த் சாஹிப்க்கு ரோப் வேவ் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை தொடங்கியும், கேதார்நாத்தில் நிலவும் சூழ்நிலைகளை ஆய்வும் செய்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More