கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தியதால் பேருந்து செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் பொதுப்போக்குவரத்து ஓட்டுனர்கள் பெரிய சிக்கலைச் சந்தித்தனர். அரசுப் பேருந்து ஓட்டுனர்களுக்கும், தனியார் வாகனங்களின் ஓட்டுனர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அங்கு 25−நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More