ஜி20 சுகாதாரப் பணிக் குழுவின் இரண்டாம் அமர்வில் பங்கேற்று உரையாற்றியுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா குறித்த பீதி பரவக் கூடாது.அதே சமயம், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பீதி பரவுவதை தடுக்க வேண்டும். அதேநேரத்தில், கொரோனாவுக்கு எதிரான தயார் நிலைகளை மேற்கொள்வதில் சோர்வுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.அதனால், ஜி20 தலைமைப் பொறுப்பில் இதற்கு முன் இத்தாலியும், இந்தோனேஷியாவும் இருந்தபோது இருந்த கொரோனாவுக்கு எதிரான செயல்முறையின் வேகம் தற்போதும் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More