Mnadu News

கொரோனா தாக்கம் உயருகிறதா? புள்ளி விபரம் சொல்வது என்ன?

கொரோனா பெறுந்தொற்று கடந்த இரண்டு வருடங்களாக உலகை உலுக்கி வரும் நிலையில், தற்போது அதில் இருந்து மீண்டு உலகம் பழைய நிலைக்கு மாறி வருகிறது. எனினும் கொரோனா தொற்று பரவல் ஓயிந்தபாடில்லை.

உலகம் எங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 41 லட்சத்து 3 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 33 லட்சத்து 29 ஆயிரத்து 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 42 லட்சத்து 21 ஆயிரத்து 507 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 52 ஆயிரத்து 891 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends