கொரோனா தடுப்பூசி குறித்து உத்தவ் தாக்கரேயின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,கொரோனா பரவல் காலத்தில், இந்தியா 160 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை இலவசமாகவும் வழங்கியதோடு,நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் வழங்கியதை உலகம் உணர்ந்து பாராட்டுகிறது. அதே நேரம், கொரோனா பயத்தின் காரணமாக, உத்தவ் தாக்கரே அப்போது.வீட்டை விட்டு வெளியே வரவில்லை, அதோடு, மாநில மக்களையும் மறந்தார். அதனால், உத்தவ் தாக்கரேவையும் அவரது ஆதரவாளர்களையும்; மகாராஷ்டிர மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றி உள்ளனர் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More