அகர்தலா ரயில் நிலையத்தில் கொல்கத்தா-அகர்தலாவுக்கான முதல் விரைவு ரயில் நீட்டிப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் திரிபுரா முதல்வ அமைச்சர் மாணிக் சாஹா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். அதோடு;, அகர்தலா-ஜிரிபாம் அகர்தலா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸின் மற்றொரு நீட்டிப்பையும் குடியரசுத் தலைவரும், சாஹாவும் இணைந்து தொடங்கி வைத்தனர்.இரண்டு நாள் பயணமாக திரிபுரா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வருகை தந்துள்ளது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More