கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்கள்; கவுன் அணியத் தேவையில்லை. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்கள்; கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More