கோயில் விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என்று கூறி உள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், திருமலையில் உள்ளது போன்ற கட்டுப்பாடுகளை தமிழக கோயில்களிலும் கொண்டு வர வேண்டும். கோயில் வளாகங்களில் யாகம் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
அதோடு;, தமிழகத்தில் உள்ள கோயில்களில் தேவையில்லாத நடைமுறைகளை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோயிலுக்கு வெளியே மட்டுமே யாகங்கள் நடத்த இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More