கோவையில் 3 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் கோவை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படும் என்று கோவை ஆணையர் தெரிவித்தார்;.அதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 நாள்களாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More