கர்நாடகாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள பா.ஜ.க, சம்பித் பத்ரா, ராகுலுக்கு சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவில் வெற்றி பெறுவது அரசியல் சாசனம் என எடுத்துரைத்தது.அதோடு, இது குடும்ப அரசியல் அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.அத்துடன், சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்; அதற்கு மேல் யாரும் இல்லை என்பதை சூரத் நீதிமன்றம் நிரூபித்துள்ளது. இது இந்தியாவின் சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. என்று கூறியுள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More