சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நைமேட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கச்லாவரி கிராமத்திற்கு அருகே மாவட்ட காவலர்கள் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாவோயிஸ்ட் உடல் மீட்கப்பட்டது.அதோடு, காயமடைந்த மாவோயிஸ்ட் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரகள்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More