பொதுவாக கிரணங்கள் அன்று அனைத்து கோவில் நடைகளும் சாத்தப்படும். மாறாக திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்படும். அந்த வகையில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள முழுநேர சந்திர கிரகணத்தன்று தியாகராஜ சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு மகா அபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More