மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின் புல்மேடு, கரிமலை, நீலிமலை வனப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More