சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் முன்பதிவு அறிமுகப்படுத்தப்படுகிறது என சன்னிதானம் தேவசம் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பக்தர்களின் ஆவணங்கள் பம்பையில் உள்ள ஆஞ்சநேயா அரங்கத்தில் சரிபார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More