அசாம் மாநிலம் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் 75-ஆம் ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்திற்கும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது ஒரு தனித்துவமான உயர் நீதிமன்றமாகும். அதே சமயம், இது அதிக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.இருப்பினும்,அசாம் தவிர மற்ற மாநிலங்களை இந்த உயர்நீதிமன்றம் கட்டுப்படுத்துகிறது.அதே நேரம், இந்திய அரசியலமைப்பில் உள்ள சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவை நவீன இந்தியாவின் அடித்தளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More