மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடனே நிறைவடைந்து. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 509 புள்ளி 24; சரிந்து 56,598 புள்ளி 28 இல் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 148.80 புள்ளிகள் சரிந்து 16,858.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More